பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற கூற்றிற்கு ஏற்ப தமிழர்கள் போகியை கொண்டாடுகின்றனர். வீட்டில் இருக்கும் பழைய, தேவையில்லாத பொருட்களை வெளியே போட்டு தீயிட்டு கொளுத்துவர்.
இதனால் காற்று மாசுபாடு ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான சென்னை கிண்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார தொடக்க விழாவிற்கு அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் முன்னிலை வகித்தார்.
தமிழர்கள் பெருவிழாவாக பொங்கலை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகையின் தொடக்கத்திலும்